- என்ன வேலையில் சேரலாம்? சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி? இண்டெர்வியூ பற்றிய சில டிப்ஸ். டிகிரி சர்ட்டிஃபிகேட் மட்டுமே வேலையை காப்பாற்றுமா? மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக
- கேலிச்சித்திர பாணி (Cartoon style) கண்டேன் ஆற்றலை ALL ABOUT ENERGY - Original French by JEAN PIERRE PETIT, தமிழாக்கம் டாக்டர் உத்ரா துரைராஜன்
- பொறியியல் வரைப்படம் - ஊ.க. பழனிசாமி (1997) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN:81-7090-258-4
- அச்சில்
- வீடு கட்டுமான தொழில்நுட்பக் கூறுகள் - பொறிஞர் புருடோத்தமன் (2013) - தனா பப்ளிகேசன்ஸ், சென்னை
- கட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும் - அ. வீரப்பன் (2013) - பிராம்ப்ட் பதிப்பகம், சென்னை
- சிவில் சூபர்வைசர் கையேடு - சுப. தனபாலன் (2013) - பிராம்ப்ட் பதிப்பகம், சென்னை
- கட்டுமானப் பொறியாளர் வழிகாட்டி - பொறி. ஏ.ஜி. மாரிமுத்துராஜ் (2013) - பிராம்ப்ட் பதிப்பகம், சென்னை
- அற்புத கான்கிரீட் ஆர்.எம்.சி - சுப. தனபாலன் (2013) - பிராம்ப்ட் பதிப்பகம், சென்னை
- கான்கிரீட் A to Z - டி.எஸ். தாண்டவமூர்த்தி (2013) - பிராம்ப்ட் பதிப்பகம், சென்னை
- அதிசய தொழிற்நுட்பம் பிரி கேஸ்ட் Pre cast - சுப. தனபாலன் (2013) - பிராம்ப்ட் பதிப்பகம், சென்னை
- காம்பவுண்ட் சுவர் அமைத்தலும் முறைகளும் - சுப. தனபாலன் (2013) - பிராம்ப்ட் பதிப்பகம், சென்னை
- மண் விசையியல் Soil Mechanics - முனைவர் கொடுமுடி சண்முகன் (1997) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN: 8170902576 - அட்டை, உள்ளடக்கம், சில பக்கங்கள், கலைச்சொற்கள்
- கட்டடத் தொழில்நுட்பம் - நடேசன், சு. சி. (1997) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN: 8170902509
- அடிப்படைக் கட்டுமான வடிவமைப்பு - க.செயகோபால் (1992) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN:81-7090-105-7
- அச்சில் - மாத இதழ்கள்
- கட்டுநர் குரல் - “A Monthly Journal for Architects, Builders, Contractors, Engineers, Flat Promoters & General Public”
- பில்டர்ஸ் லைன் - கட்டுமானத்துறை மாத இதழ் - பிராம்ப்ட் பதிப்பகம், சென்னை
- காணொளிகள்
- அச்சில்
- பற்றவைப்பு; நுணுக்கங்களும் முறைகளும் Welding - கந்தசாமி,சு (2014) - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
- பொது இயந்திரவியல் தாள்-1 பொறியியல் வரைபடம் தொழிற்கல்வி - மேல்நிலை - முதலாம் ஆண்டு - தமிழ்நாடு அரசு (2010)
- பொது இயந்திரவியல் தாள்-2 பணிமனை பொறியியல் தொழிற்கல்வி - மேல்நிலை முதலாம் ஆண்டு - தமிழ்நாடு அரசு (2010)
- பொது இயந்திரவியல் தாள்-2 பணிமனைப் பொறியியல் - மேல்நிலை முதலாம் ஆண்டு - தமிழ்நாடு அரசு (2010)
- இயந்திர பொறியியலும் வரைபடமும் (2010) - தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்
- CNC Programming & Operations தமிழில் - FANUC Operating System - G. சங்கர், T. சதீஷ், R. பாலமுருகன் (2008) - Micro Publication, Trichy - பதிவிறக்கம் இணைப்பு இந்தக் காணொளியில்
- ரெஃப்ரிஜிரேஷன் & ஏர்கண்டிஷனிங் மெக்கானிசம் - C. M. ஜாய் ஜார்ஜ் (2008) - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - ISBN: 8123405529
- செயலாக்க நிலையியக்கவியல் -அ. ஆறுமுகம் (1997) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN:81-7090-259-2
- அடிப்படை இயந்திரவியல் - கே. ஆர். கோவிந்தன் (1997) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN:81-7090-248-5
- மின்னூல்கள்
- காணொளிகள்
- AUmech-in-tamil - பயிலுவோம் இயந்திரயியல் பழகு தமிழில் - over 500 videos - தமிழ்மெக். தாளமுத்து GE 6152 Engineering Graphics: I Year All Engineering students 1st Semester; ME 6301 Engineering Thermodynamics: II Year Mech students 3rd Semester; ME 6502 Heat and Mass Transfer: III Year Mech students 5th Semester.
- Mechanical Engineering - 63 videos - N. சண்முகம், பொறியியலாளர், மதுரை பொறியியல் நிறுவனம் Engineering Mechanics, Strength of Materials, Fluid Mechanics, Heat Transfer, IC Engines, Refrigeration, Air Conditioning, Boiler, Lathe, Milling, CNC, Hydraulic Lift.
- தமிழ்வழி CNC பயிற்சி - Shavedha CNC Institute - 32 videos - CNC Programming & operation, CNC Offset
- THOUFIQ MOHAMMED. K Assistant Professor - Design of Machine Elements - 13 videos - Design of shafts, beams, bearings, welding joints, helical and leaf springs, flange coupling, rivet joints
- Machine Design - 23 videos - பிரசாந்த் கல்யாணசுந்தரம் - Fundamentals of Failure Analysis, Stress concentration, Fatigue failure, Thermal expansion, Torque Vs Moment, Bending Moment & Shear Force Diagram, Moment of Inertia, Factor of Safety, Fracture Mechanics
- TAMIL CNC TECH சி என் சி தமிழ் வழி பயிற்சி - Tamil Online Babu - 10 videos - CNC மெஷினின் முக்கிய பாகங்கள், CNC machine mode selection buttons, cnc turning part program, cnc milling programming, G Codes, M Codes
- CNC Tamil Tips - 16 videos - Shop safety, Coordinate systems, CNC Turning tools, G Codes and M Codes
- Learn GD&T Completely In Tamil - Geometric Dimensioning And Tolerancing - L Cad - Learn everything about GD&T Basics - 4.5 hour video
- Mechanical Engineering in Tamil - 10 videos - Thermal power plant, Centrifugal and Jet pumps, Wind turbine
- காணொளி:
- அச்சில்: டீசல் எஞ்சினும் ரிப்பேரும் - பேராசிரியர் சோ. சீனிவாசன் (2003) - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
- மின்னியல் - மின் இயந்திரங்களும் சாதனங்களும் கருத்தியல் - I தொழிற்கல்வி மேல்நிலை - முதலாம் ஆண்டு / தமிழ்நாடு அரசு (2010) 621.38 KUM
- கண்டுபிடித்தது எப்படி? : மின்னியல் துறை பிதாமகர்கள். பாகம்.2 / கொரட்டூர் கே. என். ஸ்ரீனிவாஸ் (2009) 609 SRI
- நிலைமின்னியல் மற்றும் வெப்பமின்னியல் = Electrostatics & Thermo Electricity / சி. செந்தில்குமார் (2008) 537.65 SEN
- வேதிமின்னியல், காந்தப்பண்புகள் மற்றும் மின்காந்தத் தூண்டல் = Electro chemistry, magnetic properties and electromagnetic induction / சி. செந்தில்குமார் (2008) 541.37 SEN
- மோட்டார் ரீ வைண்டிங் : முதல்பாகம் / ஆசிரியர் மின்னணு (2008) 621.46 MIN
- மின்னியல் : கருத்தியல்- I மேல்நிலை - முதலாம் ஆண்டு / தமிழ்நாடு அரசு (2010) 621.381 TAM
- அபாயம் இல்லை, தொடு! - சுந்தரம், வி. (2007) - கிழக்கு பதிப்பகம், சென்னை - ISBN: 8183682774
- மின்னியல் செய்முறை பயிற்சிகள் / ஆசிரியர் கே. குணசேகர் (2007) 621.3 GUN
- அடிப்படை மின்னியல் - சொ. குமார் (1997) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN: 8170902606
- அடிப்படை மின்னணுவியல் (Basic Electronics) - எஸ். சுந்தர சீனிவாசன் (2012) - திருமகள் நிலையம், சென்னை
- செய்து மகிழ சின்னஞ்சிறு மின்னணு சோதனைகள் - டாக்டர் மெ.மெய்யப்பன் (2000) - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
- அதிசய மின்னணு - பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் (1963) - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
- ஏவூர்தியியல் Rocketry - ஆசிரியர் நெல்லை சு. முத்து (2007) - ஆர்வி பதிப்பகம், சென்னை
- இன்றைய விண்வெளி Space Today - மோகன் சுந்தரராஜன், சித்திரங்கள் நரேந்திர தியாகி (2003) - நேஷனல் புக் டிரஸ்ட், புதுதில்லி
- இணைய தளங்கள் / வலைப்பதிவுகள்: Space News Tamil
- ஒலியோடைகள் Podcasts: On this day (OTD) in space history
- காணொளி:
- Class 12 Chemistry | Metallurgy (State board) 42 videos தமிழில் - Kalabharathi Academy - Mineral and ore, Froth floatation process, Leaching, Magnetic separation, Roasting, Calcination, smelting, Ellingham diagram, Hall heroult's process, Refining, Van Arkel Method
- வெப்பப் பதனிடல் Heat treatment - improving the property of metals by hardening, annealing & normalizing - தரணீஸ்வரன்
- அச்சில்: இயந்திர மனிதனும் அதன் இயக்கவியலும் - எம். ஆர். சிதம்பரா ; ஆங்கிலத்திலிருந்து தமிழில் ஜீவா (1996) - நேஷனல் புக் டிரஸ்ட், புதுதில்லி - ISBN: 8123719051
- அச்சில்: நானோ டெக்னாலஜி - சுஜாதா (2007) - உயிர்மை பதிப்பகம், சென்னை
- அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழாக்குவதற்கான ஒரு கையேடு - ஜெயபாண்டியன் கோட்டாளம்
- ஆங்கிலம் - தமிழ் சொற்களஞ்சியம் (பல்துறை கலைச்சொல் அகராதி) / தொகுப்பு: நவீன்குமார். (2014) - யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ் ISBN: 9789383051403
- அகராதியியல் கலைச்சொல்லகராதி - பெ. மாதையன் (2009) - பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை
- எளிய படவிளக்க எந்திரப்பொறியியல் அகராதி - உருசிய மூலநூல் ஆசிரியர், வி.வி. ஷ்வார்த்ஸ்; தமிழாக்கம் உலோ.செந்தமிழ்க்கோதை (2008) - தென்னக ஆய்வு மையம், சென்னை
- கலைச்சொல் பேரகராதி - கலைச்சொல்லாக்கக் குழு தமிழ்நாடு அரசு (2008) - தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சென்னை
- கலைச் சொல்லாக்கம் - டாக்டர் இராதா செல்லப்பன் (2006) - அறிவுப் பதிப்பகம், சென்னை
- கலைச் சொல்லியல் - டாக்டர் இராதா செல்லப்பன் (2006) - தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை
- இயந்திரவியல் இயந்திரப் பொறியியல் கலைச்சொற்கள் - தொகுப்பாசிரியர்: முனைவர் இராதா செல்லப்பன் (2002) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN:81-7090-307-1
- மின்னியல் மற்றும் மின்னணுவியல் கலைச்சொற்கள் - பதிப்பாசிரியர்: முனைவர் இராதா செல்லப்பன் (2002) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN:81-7090-308-4
- பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள் - முனைவர் இராம. சுந்தரம் (1997) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN:81-7090-251-7
- மின்னணு-மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி - முனைவர் இரா. சபேசன் (1997) - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - ISBN:81-7090-262-2